Sunday, October 11
Shadow

Tag: ஹிருத்திக்

கொரோனா வாரியார்களுக்காக பியானோ இசைத்து நிதி திரட்டிய ஹிருத்திக் ரோஷன்

Latest News, Top Highlights
கொரோனா வாரியார்களுக்காக பியானோ இசைத்து முன்னணி பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன்நிதி திரட்டிய வீடியோ வெளியாகியுள்ளது. கொரோனா தடுப்பு பணியில் அயராது உழைத்து வரும் பணியாளர்க்களுக்காக நிதியுதவி அளிக்க ‘ஐ ஃபார் இந்தியா’உடன் இணைந்த முனவந்துள்ள முன்னணி பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன், தனது ஸ்பெஷல் திறமைகளை நிதி திரட்டிய வீடியோ வெளியாகியுள்ளது. கொரோனா பரவலுக்கு மத்தியில், உலகளாவிய கலைஞர்கள் 2020 மே 3 அன்று கோரோனா நிவாரண நிதிக்கு பணம் திரட்டுவதற்காக 'ஐ ஃபார் இந்தியா கச்சேரி' என்ற தொண்டு நிறுவனத்திற்கான ஒரு நேரடி அறையில் கூடியிருந்தனர். ஹிருத்திக் ரோஷன் , இந்த முயற்சியின் ஒரு பகுதியாக இருந்த கலைஞர்களில் ஒருவராகவும், ஒரு சிறப்பு காட்சியாகவும், நடிகர் ஒரு பியானோவின் உதவியுடன் ஒரு பாடலைப் பாடினார். இதுகுறித்து அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒருவர் தெரிவிக்கையில், “ரித்திக் 7 மணி நேரத்திற்கும் மேலாக ...