Friday, October 9
Shadow

Tag: ஹீரோயின்

தனுஷுடன் ரொமான்ஸ் செய்யும் நோட்டா பட ஹீரோயின்

தனுஷுடன் ரொமான்ஸ் செய்யும் நோட்டா பட ஹீரோயின்

Latest News, Top Highlights
கொடி படத்தை இயக்கிய இயன்க்குனர் ஆர் எஸ் துறை செந்தில் குமார் இயக்கத்தில், நடிகர் தனுஷ் இரட்டை வேடத்தில் நடக்கும் புடிஹ்ய படத்தில் சினேகா நடிக்க உள்ளார். இந்நிலையில், நோட்டா படத்தில் நடிக்க மெஹரின் பிரசண்டா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சத்யா ஜோதி பிலிம்ஸ் தியாகராஜ் தயாரிப்பில் ஓம் பிராக்ஸ் கேமராவில் இந்த படம் உருவாக உள்ளது. இன்னும் பெயரிடப்படாத இந்த படத்திற்கு விவேக் மேர்வின் இசையமைக்க உள்ளனர். தற்போது வெற்றி மாறனின் அசுரன் படத்தில் நடிகர் தனுஷ், மஞ்சுவாரியார் உடன் நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்களும் இந்தாண்டு திரைக்கு வரும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நடிகர் தனுஷ் நடிக்கும் The Extraordinary Journey of the Fakir டப்பிங் படம் வரும் 21ம் தேதி திரைக்கு வர உள்ளது....

கவர்ச்சி படத்தை வெளியிட்டு லைக்களை அள்ளிய ரஜினி பட ஹீரோயின்

Latest News, Top Highlights
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கபாலி படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்த நடிகை ராதிகா ஆப்தே, தற்போது பாலிவுட் சினிமாவில் மட்டும் கவனம் செலுத்தி வருகின்றனர் அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியாக புகைப்படங்கள் வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார். அதுபோல தற்போது அவர் எகிப்தில் பிகினி உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இது ரசிகர்களை அதிகம் கவர்ந்து வருகிறது. இந்த புகைப்படத்திற்கு வெறும் ஐந்து மணி நேரத்தில் இரண்டரை லட்சத்திற்கும் மேல் லைக்குகள் அள்ளியுள்ளது....