ஹீரோவாக ஆக ஆசை படும் காமெடி நடிகர் சூரி
தமிழ் சினிமாவில் எப்பவும் காமெடி நடிகர்களுக்கு பெரிய வரவேற்ப்பு இருக்கும் ஒரு சில காமெடி நடிகர்கள் தான் தோல்வியை சந்திள்ளனர். அன்று முதல் காமெடியன் என்றால் தன் வீட்டு சகமனிதாராக பார்பார்கள் அதே போல காமெடி என்று ஆரம்பித்து ஹீரோ ஆனவர்கள் பலர் அந்த வரிசையில் நம்ம சூரிகும் அந்த ஆசை போல வெண்ணிலா கபடிக்குழு படத்தில் இடம்பெற்ற புரோட்டா காமெடி மூலம் பிர பலமானவர் சூரி. தற்போது கோலிவுட்டின் முன்னணி காமெடியனாகி விட்டார். சூரியின் கால்சீட்டுக்காக பல முன்னணி நடிகர்களின் படங்களே வெயிட்டிங்கில் உள்ளன.
ஆக, இதற்கு முன்பு கிடைத்த படங்களில் எல்லாம் நடித்து வந்த சூரி, இப்போது படங்களை தேர்ந்தெடுத்து நடிக்கிறார். குறிப்பாக, படம் முழுக்க ஹீரோக்களுடன் வரும் படங்களை உடனே டிக் அடித்து விடுகிறார்.
அதோடு, சில படங்களில் ஹீரோ ரேஞ்சுக்கு சூரியின் கதாபாத்திரம் சித்தரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இதுவரை தனது பி...
