120 அடி உயரத்தில் இருந்து விழுந்த நாயகன் விஜய்கார்த்திக்
நடிகர் விஜய்கார்திக் தற்போது ராம்சஞ்சய் இயக்கத்தில் அதாறு உதாறு என்ற படத்திற்காக க்ளைமாக்ஸ் சண்டை காட்சியில் நடித்து வருகிறார்.இவர் நடிப்பில் வின்சென்ட் செல்வாவின் இயக்கத்தில்
அராத்து, தமிழ் தெழுங்கு ஆகிய இரு மொழிகளில் ஷிவானி ஆகிய திரைப்படங்கள் திரைக்கு வர தயாராக உள்ளன.
அதாறு உதாறு படப்பிடிப்பிற்காக இறுதி கட்ட சண்டை காட்சிக்காக வடசென்னையில் பிரம்மாண்டமான செட் போடப்பட்டு கதாநாயகன் விஜய்கார்திக் 20 க்கும்ஸ மேற்பட்ட வில்லன்களுடன் மோதும் சண்டை காட்சி படமாக்கப்பட்டு வருகிறது.இன்று நடந்த படபிடிப்பில் 120 அடி உயரத்தில் இருந்து கதாநாயகன் தாவும் காட்சி படமாக்கபட இருந்ததாகவும் ஸ்டன்ட் மாஸ்டர் தவசிராஜ் அது ரிஸ்கான ஷாட் என்பதால் அதற்கு டூப் ஸ்டன்ட் நபர் வைத்து
எடுக்க திட்டமிடபட்டிருக்கிறது.
ஆனால் விஜய்கார்திக் அந்த காட்சியில் தனக்கு டூப் வேண்டாம் என்று கூறி அந்த காட்சியில் அவரே உயிரை ப...
