வந்தது அதிசந்தோசமான செய்தி தளபதி 62-ல் இவரும் கூட்டணி?
இளைய தளபதி விஜய் நடிப்பில் தீபாவளி அன்று வெளியாகி தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் "மெர்சல்".
தளபதி விஜய் இந்த திரைப்படத்திற்கு பிறகு இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மூன்றாவது முறையாக கைகோர்க்கிறார்.
இதற்கு முன் இவர்களின் கூட்டணியில் வெளிவந்த துப்பாக்கி மற்றும் கத்தி திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது.தற்போது "தளபதி62" படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கு முன் தளபதி விஜய் மற்றும் ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெளிவந்த மெர்சல் திரைப்படத்தின் பாடல்கள் பட்டிதொட்டி எங்கும் ஹிட் அடித்தது குறிப்பிடதக்கது.இந்த செய்தி விஜய் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....
