Saturday, April 18
Shadow

Tag: #A.R.rahuman

A.R.ரகுமானால் தாமதம் ஆகும் விஜய் 61 படபிடிப்பு புலம்பும் அட்லி

A.R.ரகுமானால் தாமதம் ஆகும் விஜய் 61 படபிடிப்பு புலம்பும் அட்லி

Latest News
விஜய் 61 விஜய்யும் அட்லீயும் மீண்டும் இணைந்துள்ள படம் என்பதால் மிகவும் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது ரசிகர்களிடம் அது மட்டும் இல்லமல் இந்த படத்தில் மேலும் A.R.ரகுமான் இணைந்தது ரசிகர்களுக்கு இரட்டை சந்தோசம். ஆனால் ரகுமானால் அட்லி தவிக்கும் விஷயம் என்ன தெரியுமா . தெறி படத்தை தொடர்ந்து இயக்குனர் அட்லி, விஜய்யுடன் இன்னொரு படத்தில் இணைந்துள்ளார். இதன் படப்பிடிப்பு அண்மையில் சென்னையில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் விஜய் முதல்முறையாக மூன்று வேடங்களில் நடிக்கிறார்.ஏ.ஆர்.ரகுமான் இப்படத்துக்கு இசையமைக்கிறார். இப்படத்தின் ஒரு திருவிழா பாடல் ஏற்கனவே படமாகிவிட்டது. ஆனால் ரகுமான் இப்படத்துக்காக இன்னும் ஒரு பாடலை கூட கம்போஸ் செய்யவில்லையாம். மாண்டேஜ் பாடல் என்பதால் பாடல் இல்லாமலே படம்பிடித்துள்ளார் அட்லி. அது மட்டும் இல்லாமல் மீதி பாடல்கள் எப்ப கிடைக்கும் என்று யாரு...
மணிரத்தினம் மற்றும் ரஹ்மானின் 25 வருட கலை பயணத்தின் அனுபம் தான் சிறந்தது – சூர்யா

மணிரத்தினம் மற்றும் ரஹ்மானின் 25 வருட கலை பயணத்தின் அனுபம் தான் சிறந்தது – சூர்யா

Latest News
இயக்குநர் மணிரத்னம் பேசியது , 25 வருடம் நானும் ரஹ்மானும் ஒன்றாக பயனித்துள்ளோம் , அவரை நான் சந்தித்தது நேற்று போல் உள்ளது. அப்போது அவரை பார்த்தது போல் தான் இப்போவும் அவர் உள்ளார். காற்றுவெளியிடை திரைப்படம் இந்திய விமான படை பின்னணியில் உருவாகியுள்ள ஒரு அழகான காதல் கதை ஆகும். நான் ஒவ்வொரு முறை வட இந்தியாவில் படபிடிப்புக்கு செல்லும் போதும் அவர்களை பார்த்துள்ளேன். அவர்களை பார்க்கும் போதெல்லாம் பிரமிப்பாக இருக்கும். நான் மூன்று நாட்களுக்கு முன்னால் கார்த்தியை சந்தித்த போது “ நான் விமான படை அதிகாரியை இப்போது இருக்கும் படபிடிப்பு தளத்திருக்கு அருகே எங்காவது கண்டால் உடனே எழுந்து மரியாதை செலுத்துகிறேன் என்றார் “ . அது தான் அவர்கள் . அவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்த படம் இருக்கும். ஒவ்வொரு முறை ஏ.ஆர்.ரஹ்மானுடன் இனைந்து வேலை செய்வதும் புதிய அனுபவமாகும். நான் அவரிடம் நாளை படபிடிப்பு உள்ளது ப...
மீண்டும் ஆஸ்கர் ரேஸில் இடம்பிடித்த ஏ.ஆர்.ரஹ்மான்

மீண்டும் ஆஸ்கர் ரேஸில் இடம்பிடித்த ஏ.ஆர்.ரஹ்மான்

Latest News
‘பீலே’ படத்தின் ‘ஜிங்கா’ பாடலின் இசைக்காக, மீண்டும் ஆஸ்கர் பரிந்துரைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளார் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். 2009-ம் ஆண்டு வெளியான ‘ஸ்லம் டாக் மில்லினர்’ படத்தின் பின்னணி இசை மற்றும் ‘ஜெய் ஹோ’ பாடலுக்காக 2 ஆஸ்கர் விருதுகளை வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். இந்நிலையில், 2017-ம் ஆண்டு பிப்ரவரி 26-ம் தேதி நடைபெறவிருக்கும் 89-வது ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரைப் பட்டியலில் மீண்டும் இடம்பெற்றுள்ளார் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். ‘Pele: Birth of a Legend’ படத்தின் இசைக்காக அவரது பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படத்தை ஜேஃப் ஜிம்பாலிஸ்ட் மற்றும் மைக்கேல் ஜிம்பாலிஸ்ட் இணைந்து இயக்கியுள்ளனர். புகழ்பெற்ற பிரேசில் கால்பந்தாட்ட வீரர் பீலே வாழ்க்கை வரலாறு தான் இப்படம் என்பது நினைவுக் கூரத்தக்கது. 145 படங்கள் உள்ளடக்கிய...