Monday, April 20
Shadow

Tag: #AAA #simbu #str #adhvik #shreya #tamanna #yuvanshankarraja

என் வாழ்கையை நாசம் செய்த சிம்பு பிரபல இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் குமுறல்

என் வாழ்கையை நாசம் செய்த சிம்பு பிரபல இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் குமுறல்

Latest News
அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' திரைப்படம் பெரும் தோல்வியடைந்ததால், சிம்புவின் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் மைக்கேல் ராயப்பன் புகார் அளித்திருக்கிறார். மேலும், சிம்புவின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளையும் தெரிவித்திருக்கிறார். இதற்கிடையில் நேற்று பத்திரிக்கையாளர்களை நேற்று சந்தித்த மைக்கேல் ராயப்பன் சரமாரி புகார்களை தெரிவித்தார் அதோடு அவரின் தன மொத்த சொத்து ஏன் அவரின் பெண் திருமணம் கூட அவரால் சரியாக நடத்த முடியாமல் போய்விட்டது என்றும் குறைகூறினார் படத்தின் படபிடிப்புக்கு வரமால் பல நாள் தட்டி கழித்ததால் பல கோடி நஷ்டம் அதோடு இரண்டாம் பாகம் எடுக்கலாம் என்று கூறியும் ஏமாற்றியுள்ளார் 35% இரண்டாம் பாகத்துக்கான படபிடிப்பு முடிந்த சூழ்நிலையில் இப்படி செய்வதால் இருபது கோடிக்கு மேல் நஷ்டம் இனி நான் சினிமா தயாரிப்பது என்பது கஷ்டம் தயாரித்தல் அதை வெளியிடுவது மேலும் கஷ்டம் காரணம் இந்த படத்தல் விநியோக...
என் வேலைகளை என் ரசிகர்கள் செய்கின்றனர் – சிம்பு

என் வேலைகளை என் ரசிகர்கள் செய்கின்றனர் – சிம்பு

Latest News
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு, ஸ்ரேயா, தமன்னா, மஹத், வி.டி.வி கணேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்'. யுவன் இசையமைத்துள்ள இப்படத்தை மைக்கேல் ராயப்பன் தயாரித்துள்ளார். ஜூன் 23-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. இப்படத்துக்காக சிம்பு அளித்துள்ள பேட்டியில், தன்னை கலாய்ப்பவர்களின் நிலைக் குறித்து பேசியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, "என்னை வெறுப்பவர்களால் மட்டுமே என் நிலை ஏறிக்கொண்டே உள்ளது. அவர்கள் என்னை விட்டுவிட்டால், எனது நிலை இறங்கிவிடும். முன்பு, என்னை கலாய்ப்பதற்கு கொஞ்சம் நன்றாக யோசிப்பார்கள். இப்போது அவர்கள் என்னை கலாய்க்கும் விதம் சுமாராகிவிட்டது. அவர்களுக்கு படைப்பாற்றல் பிரச்சினை வந்துவிட்டது என நினைக்கிறேன். என்னை கலாய்க்க வேண்டுமானால், சில நாட்கள் யோசித்து நல்லப...