Friday, June 12
Shadow

Tag: #aarav #raaisa #bigboss #oviyaa #dating

ஓவியாவுக்கு அல்வா கொடுத்து விட்டு இப்ப ரைசாவுடன் ஊர் சுற்றும் ஆரவ்

ஓவியாவுக்கு அல்வா கொடுத்து விட்டு இப்ப ரைசாவுடன் ஊர் சுற்றும் ஆரவ்

Latest News
பிக் பாஸ் நிகழ்ச்சி நிறைவு பெற்று சில நாட்கள் ஆகிவிட்டது அதோடு ஆரவ் வெற்றி மற்றும் ஆரவ் ஓவியா காதல் தான் இன்னும் மக்கள் மத்தியில் உள்ள ஒரு விஷயம் ஆரவ் ஓவியா காதல் தன் வீட்டு பெண்ணை ஆரவ் எமற்றிவிட்டன் என்ற அளவுக்கு தமிழ் ரசிகர்கள் எடுத்து கொண்டனர். அந்த அளவுக்கு ஓவியா தமழ் ரசிகர்கள் தலைவைத்து கொண்டாடினார்கள். ஆனால் ஆரவ் ஓவியா பிரச்சனை இன்னும் முடியவில்லை தற்போது ஆரவ் யாருடன் ஊர் சுற்றி வருகிறார் தெரியுமா ரைசா தான் எல்லாம் தெரிந்த ரைசா இப்படி செய்வது மக்களுக்கு கொஞ்சம் வருத்தம் இதனால் ஆரவ் மீது மேலும் கோவத்தில் ரசிகர்கள் என்று தான் சொல்லணும் சமீபத்தில் நடந்து முடிந்த பிக் பாஸ் ரியாலிட்டி ஷோவின் வெற்றியாளராக ஆரவ் அறிவிக்கப்பட்டார். அவருக்கு அடுத்த இடத்தில் கவிஞர் சினேகன் இருந்தார். இந்நிலையில் பிக் பாஸ் மூலம் பிரபலமான நடிகை ரைசா தற்போது ஆரவ் பற்றி பேசியுள்ளார். ஆரவ்வுடன் டேட்டிங...