
அஜித் படம் மாதிரி மத்தப் படங்கள் இல்ல – பார்த்திபன்
நீண்ட நாட்களுக்கு பின்னர் பார்த்திபன் இயக்கி நடித்திருக்கும் படம் ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’.இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சமீபத்தில் நடந்தது அப்போது பேசிய பார்த்திபன் அஜித் பற்றிய சொன்ன ரகசியம்
இதில் சாந்தனு, பார்வதி நாயர், தம்பிராமையா ஆகியோருடன் சிறப்பு தோற்றத்தில் சிம்ரன், அருண்விஜய் மற்றும் பார்த்திபன் நடித்துள்ளனர்.
சத்யா இசையமைத்துள்ளார்.
இதன் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட பார்த்திபன் பேசியதாவது…
கோடிட்ட இடத்தை நிரப்ப வந்திருக்கும் உங்கள் அனைவருக்கும் என் வணக்கம்.
எனக்கு சினிமாவ தவிர வேற எதுவும் தெரியாது.
ரூ. 500, 1000 நோட்டுக்கள் செல்லாம போனாலும் சரி நாளைக்கே 2000 செல்லாம போனாலும் சரி, எனக்கு தெரிஞ்சது இந்த சினிமா மட்டும்தான்.
இந்தப் படத்தை நான் க்ரவுடு ஃபண்ட் மூலமா பண்ணியிருக்கேன். இதுல இன்வெஸ்ட் பண்ண பத்து பேர் முன்வந்தாங்க.
நான் இப்போ...