Wednesday, January 15
Shadow

Tag: ajith

கொரோனா நிவாரண உதவியா ₹1.25 கோடி வழங்கிய ‘தல’ அஜித்

Latest News, Top Highlights
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக பிரதமரின் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சம், முதல்வரின் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சம் மற்றும் சினிமா தொழிலாளர்களின் நலனுக்காக ரூ. 25 லட்சம் நன்கொடையாக நடிகர் அஜித் வழங்கினார். கொரோனா வைரஸ் தொற்று உலகம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனை கட்டுப்படுத்த உலக நாடுகள் கடும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன. ஒரு பக்கம், தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்க மருத்துவ வசதிகளை ஏற்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது. மறுபுறம் மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், பலர் வாழ்வாதரத்திற்கு சிரமத்துக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில், அரசுக்கு பொதுமக்கள், தொழிலதிபர்கள், சினிமா துறையினர் உதவி வருகின்றனர். அத ஒரு பகுதியாக நடிகர் அஜீத் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக பிரதமரின் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சம், முதல்வரின் நிவாரண நிதிக்கு ரூ.50 ல...

நடிகர் அஜித் குமார் பிறந்த தின பதிவு அவரின் அறிய புகைப்படங்கள் உள்ளே

Latest News, Top Highlights
அஜித் குமார் தென்னிந்திய தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் காதல் கோட்டை, காதல் மன்னன், வாலி, அமர்க்களம், தீனா, பூவெல்லாம் உன் வாசம், வில்லன், அட்டகாசம், வரலாறு, கீரிடம், பில்லா, அசல், மங்காத்தா, பில்லா 2 போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவரது ரசிகர்கள் இவரை "அல்டிமேட் ஸ்டார்"என்றும் "தல" என்றும் அழைக்கிறார்கள். அஜித் குமார், கார் பந்தயத்திலும் பங்கு பெற்றுள்ளார். ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிடும் இந்தியாவின் புகழ்பெற்ற மனிதர்கள் 2012 ஆம் ஆண்டு பட்டியலில் அஜித் குமார் 61ஆவது இடத்தினைப் பெற்றார். 2014 ஆவது ஆண்டிற்கான இப்பட்டியலில் 10 இடங்கள் முன்னேறி 51 ஆவது இடத்தைப் பிடித்தார்.[3] மேலும் 2013-வது ஆண்டில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட தென்னிந்திய திரைப்பட நடிகரும் ஆவார். அஜித் குமார், இந்தியாவின் ஐதராபாத் நகரில் ஒரு தமிழ்த் தந்தைக்கும், ஒரு சிந்தி தாய்க்கும் இரண்டாவது மகனாகப் பிறந்தார்.[5] இவ...
தல 60 படத்தை இயக்குகிறாரா ஹெச்.வினோத்?

தல 60 படத்தை இயக்குகிறாரா ஹெச்.வினோத்?

Latest News, Top Highlights
நடிகர் அஜித் நடிப்பில் உருவான 'நேர்கொண்ட பார்வை' படத்தின் சூட்டிங் திட்டமிட்டபடி நிறைவு பெற்றது, தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் நடிகர் அஜித் ஆகியோரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதன் மூலம் இயக்குனர் ஹெச் வினோத், அஜித் மற்றும் போனிகபூர் ஆகியோருடன் அடுத்த படத்தில் இணைவர் என்று தெரிய வந்துள்ளது. 'நேர்கொண்ட பார்வை'  திரைப்படம் இயக்குனர் ஹெச் வினோத்தால் இயக்கப்பட்டது. இந்நிலையில், பாலிவுட் நடிகர் போனிகபூர் இன்னும் அடுத்த படம் குறித்து எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. இருந்த போதும், இயக்குனர் வினோத், அஜித் உடன் இரண்டு படத்தில் பணியாற்ற கையெழுத்திட்டு உள்ளதாக புரளி பரவி வருகிறது. சதுரங்க வேட்டை படம் மூலம் இயக்குனராக அறிமுகமான ஹெச் வினோத், பின்னர் தீரன் அதிகாரமா ஒன்று மூலம் முன்னணி இயக்குனராக மாறினார். இதை தொடர்ந்து தற்போது நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கி வருகிறார். நடிகர் அஜித் வழக்கறிஞராக ந...
நேர்கொண்ட பார்வை  படத்தை பற்றி மனம் திறந்த நாயகி

நேர்கொண்ட பார்வை படத்தை பற்றி மனம் திறந்த நாயகி

Latest News, Top Highlights
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக உள்ள அஜித் வினோத் இயக்கத்தில் தற்போது நோர்கொண்ட பார்வை படம் தயாராகி வருகின்றது. இதில் மூன்று ஹீரோயின்களில் ஒருவராக யு-டியூப் புகழ் அபிராமி நடிக்கின்றார். இந்த படத்தின் வாய்ப்பு குறித்து அபிராமி தெரிவிக்கையில், "நான் வாய்ப்பிற்காக பல கம்பெனி ஏறி, இறங்கியிருக்கின்றேன். சரியான வாய்ப்பு கிடைக்காமல் இருந்த போது நேர்கொண்ட பார்வை படத்தின் வாய்ப்பு கிடைத்த போது கண்ணீர் விட்டு அழுதுவிட்டேன்’ என்று கூறியுள்ளார். இந்த படத்தில் பல நேரங்களில் கனவுகளில் நடப்போது போலவே தோன்றும் இந்த படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளிவந்தபோது எனக்கு கிடைத்த மகிழ்ச்சியும் பாராட்டும் அளவே இல்லை அந்த அளவுக்கு மகிழ்ந்தேன் என்னுடன் நடித்த அனைவரும் எனக்கு மிகவும் சப்போர்ட் பண்ணார்கள் முத்த காட்சியில் நடிப்பீர்கள என்று கேட்டதுக்கு படத்துக்கு தேவை என்றால் லிப் டு லிப் முத்த காட்சியிலும் நடிப...
அஜீத் மிக சிறந்த  மனிதர்: பிரபல நடிகர்  பாராட்டு

அஜீத் மிக சிறந்த மனிதர்: பிரபல நடிகர் பாராட்டு

Latest News, Top Highlights
நடிகர் அஜீத் மற்றும் டெல்லி கணேஷ் இருவரும் சில படங்களில் ஒன்றாக நடித்துள்ளனர். இந்நிலையில், வினோத் இயக்கும் நேர்கொண்ட பார்வை படத்தில் இணைந்து நடிக்கின்றனர். நடிகர் அஜீத் உடன் நடிப்பது குறித்து பேசிய டெல்லி கணேஷ், அஜீத் நடிகர் அல்ல, அவர் நல்ல மனிதர் என்று தெரிவித்துள்ளார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், என்னை பொறுத்தவரை நடிகர் நடிகர் என்பதையும் தாண்டி நல்ல மனிதராக இருந்து வருகிறார். நான் அவரிடம் நீங்கள் நடிகர் அல்ல, நீங்கள் நல்ல மனிதர் என்று கூறினேன். யார் வேண்டுமானாலும் நடிகராக மாறலாம். ஆனால் எல்லோராலும் நல்ல மனிதராக மாற முடியாது. அவர் அமைதியா, எந்த பாகுபாடுமின்றி அனைவரிடமும் பேசுவார். அவருக்கு என்று கேரவன் இருக்கிறது ஆனாலும் அதை அவர் பயன்படுத்த மாட்டார். சேரில் அமர்ந்து கொண்ட மற்றவர்களுடன் பேசுவார். ஜூனியர் ஆர்ட்டிஸ்களிடமும் சிறிந்த முகத்துடன் பேசி, அவர்களுக்கும் தனது வாழ்த்து...
வாடகை காரில் பயணித்த ‘தல’ அஜீத்

வாடகை காரில் பயணித்த ‘தல’ அஜீத்

Latest News, Top Highlights
நடிகர் அஜித்குமார் வாடகை கார் ஒன்றில் பயணிக்கும் காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன. நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து வரும் அஜித், இந்தப் படத்தில் உள்ள நீதிமன்ற காட்சிகள் மக்களிடையே அதிக வரவேற்பை பெறும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் வாடகை கார் ஒன்றில் செல்வதை பேருந்தில் பயணம் செய்த ரசிகர்கள் காட்சிப்படுத்தி இணையத்தில் வெளியிட்டுள்ளனர். அது வைரலாக பரவி வருகிறது....
விஸ்வாசம் படத்தில் அஜித்துடன் நடிக்கும் ரோபோ

விஸ்வாசம் படத்தில் அஜித்துடன் நடிக்கும் ரோபோ

Latest News, Top Highlights
விவேகம் படத்தை தொடர்ந்து அஜித் நடிக்கும் ‘விஸ்வாசம்’ படத்தையும் சத்யேஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது. அஜித் - சிவா 4-வது முறையாக இணையும் இந்த படத்தின் படப்பிடிப்பு வருகிற மார்ச் 23-ல் துவங்க இருக்கிறது. வடசென்னை பின்னணியில் உருவாகும் இந்த படத்தில் அஜித் ஜோடியாக நயன்தாரா நடிப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். மேலும் யோகி பாபு, தம்பி ராமையா உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில், காமெடி நடிகர் ரோபோ சங்கரும் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக செய்திகள் உலா வந்தன. தற்போது அந்த செய்தி உறுதி செய்யப்பட்டுள்ளது. விஸ்வாசம் படத்தில் ரோபோ சங்கர் முழு காமெடி கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும், 50 நாட்களை படத்திற்காக ஒதுக்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தில் நடிக்கும் மற்ற கதாபாத்திரங்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெள...
அஜித் படத்தில் முதல்முறையாக நடிக்கும் காமெடி நடிகர்

அஜித் படத்தில் முதல்முறையாக நடிக்கும் காமெடி நடிகர்

Latest News, Top Highlights
விவேகம் படத்தை தொடர்ந்து அஜித் நடிக்கும் ‘விஸ்வாசம்’ படத்தையும் சத்யேஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது. அஜித் - சிவா 4-வது முறையாக இணையும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது. வடசென்னை பின்னணியில் உருவாகும் இந்த படத்தில் அஜித் ஜோடியாக நயன்தாரா நடிப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். மேலும் யோகி பாபு, தம்பி ராமையா உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில், காமெடி நடிகர் ரோபோ சங்கரும் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக படக்குழுவுக்கு நெருங்கிய வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்தில் நடிக்கும் மற்ற கதாபாத்திரங்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டி.இமான் இசையமைக்கும் இந்த படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது....
மகளுக்காக டயர் ஓட்டிய அஜித்! -வீடியோ உள்ளே

மகளுக்காக டயர் ஓட்டிய அஜித்! -வீடியோ உள்ளே

Latest News, Top Highlights
மூன்று படத்திற்கு பிறகு மீண்டும் சிவா இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்து வருகிறார். படத்திற்கு விஸ்வாசம் என தலைப்பிட்டுள்ளது படக்குழு. பட வேலைகளில் பிஸியாக இருந்தாலும் அவ்வப்போது தனது குடும்பத்திருடன் நேரம் செலவிட்டு வருகிறார் அஜித். சமீபத்தில், தனது மகள் அனோஷ்காவின் பள்ளி விழாவில் கலந்து கொண்டார். அப்போது, மகளுடன் இணைந்து டயர் ஓட்டும் போட்டியில் கலந்துக்கொண்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஸ்வாசம் பட கெட்டப்பில் கலந்துக்கொண்டார் அஜித். அங்கு கூடியிருந்த அஜித் ரசிகர்கள் அவரை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர். உடன் ஷாலினியும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதோ அந்த வீடியோ. https://www.youtube.com/watch?v=ih8iwGjXTnI...
விஸ்வாசம் படத்தில் இணைந்த மற்றுமொரு பிரபலம்?

விஸ்வாசம் படத்தில் இணைந்த மற்றுமொரு பிரபலம்?

Latest News, Top Highlights
அஜித் - சிவா 4-வது முறையாக இணையும் ‘விஸ்வாசம்’ படத்தின் படப்பிடிப்பு மார்ச் 15-ந் தேதி தொடங்கும் என்று கூறப்படுகிறது. ‘விவேகம்’ படத்தை தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தையும் தயாரிக்கிறது. இதில் அஜித் ஜோடியாக யார் என்பது குறித்து குழப்பம் நீடித்த நிலையில், அஜித் ஜோடியாக நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்நிலையில், படத்தின் வில்லன், மற்ற கதாபாத்திரங்கள் மற்றும் இசையமைப்பாளர் யார் என்பதை படக்குழு இன்னமும் வெளியிடவில்லை. இந்த படத்திற்கு இசையமைக்க முதலில் யுவன் ஷங்கர் ராஜாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், பின்னர் அனிருத், சாம்.சி.எஸ் உள்ளிட்ட பெயர்களும் அடிபட்டன. இந்நிலையில், ‘விஸ்வாசம்’ படத்திற்கு டி.இமான் இசையமைக்க இருப்பதாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அஜித் படத்திற்கு இசையமைக்கும் டி.இமானுக்கு வ...