நடிகர் தனுஷ் செய்த அரும்பணி!! கோடம்பாக்கமே கதிகலங்கி உள்ளது!!
நடிகர் தனுஷ் தனது சிறுவயதில் பெரும் கஷ்டமான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர் தனது அப்பா ஒரு சினிமா இய்ககுனாரக இருந்த போதும் பணத்திற்கு ரொம்ப பஞ்சம் தான் இந்தநிலையிலே அவர் விரும்பம் இல்லாமல் நடிக்க வந்து இன்று மிக பெரிய இடத்தை பிடித்துள்ளார்
அவர் வந்த பாதையை மறவாமல் இன்று கஷ்ட படும் பலருக்கு சத்தமே இல்லாமல் உதவி செய்து வருகிறார்
திருடா திருடி படத்தின் இயக்குனர் சுப்ரமணிய சிவா என்னும் நல்ல மனிதர் சுப்ரமணிய சிவா அண்ணனிடம் ஃபோனில் மட்டும்தான் பேசியிருந்தேன். அவரும் தஞ்சையில் ஒரு விவசாயக் குடும்பத்தில் இருந்து வந்தவர் என்பதால் கொலை விளையும் நிலம் ஆவணப்பட அறிமுக விழாவுக்கு அழைத்தேன்.
தான் பணிபுரிந்த விஐபி2 படத்தின் பிரஸ் மீட்டை கூட விட்டுவிட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டதோடு கடைசி வரை இருந்தார். இதைக் கேள்விப்பட்ட நடிகர் தனுஷ் படத்தை பற்றி விசாரித்திருக்கிறார். படத்தை அவரிடம் கொண்டு ...

