Wednesday, May 29
Shadow

அமலாபால் இயக்குனர் விஜய் பிரிவுக்கு யார் காரணம்

இசைவெளியீட்டு நிகழ்வில் இயக்குனர் லிங்குசாமி மிக வக்கிரமாக கூறினார் 2014ம் ஆண்டு காதல் திருமணம் புரிந்த ஜோடி என்றால் அது இயக்குனர் விஜய் மற்றும் அம்லாபால் இந்த ஜோடியை பார்த்து பொறாமை படாதவர்கள் யாரும் இல்லை அந்த அளவுக்கு இந்த ஜோடி மீது ஒரு கண் என்று தான் சொல்லவேண்டும் ஏன் ஒரு நாங்கள் விட்டு கொடுத்தது விஜய் என்று அதற்கு காரணம் அமலாபால் அழகு மட்டும் இல்லை ஒரு சிறந்த நடிகையும் அதுவே அவர்கள் திருமணத்துக்கு மிக பெரிய எதிரியாக ஆகிவிட்டது. எல்லா தடைகளையும் தாண்டி திருமணம் புரிந்த இவர்கள் திருமண வாழ்க்கை நீண்ட நாள் இல்லை என்பது உண்மை திருமணம் ஆனால் ஒரு வருடத்தில் இவர்கள் பிரிந்தனர் .

இவர்கள் பிரிவுக்கு யார் காரணம் என்பது ஒரு கேள்விக்குறியாக இருந்துவந்தது இபோது அதுக்கு விடை கிடைத்துள்ளது. இதில் ஒரு விஷயம் மிகவும் கவனிப்பாக கவனிக்க வேண்டியது என்னவென்றால் இருவரும் எதற்காக பிரிந்தார்கள் என்ற காரணத்தை சொல்லவே இல்லை இவர்கள் பிரிந்ததுக்கு காரணம் ஊடகங்களும் சினிமா துறையில் உள்ளவர்களும் அவர்கள் அவர்களா ஒரு காரணத்தை சொன்னார்கள் அம்லாபால் மீண்டும் நடிக்க வந்தது தான் காரணம் ஒரு சிலர் தனுஷ் படத்தில் நடித்ததால் தனுஷ் தான் காரணம் என்று சொன்னர்கள். ஆனால் அமலாபால் தன் தவறை உணர்ந்து நான் சிறு வயதில் திருமணம் பண்ணது தான் எங்கள் பிரிவுக்கு காரணம் என்று கூறினார். ஆனால் இதுவரை மௌனம் சாதித்த இயக்குனர் விஜய் இப்போது தான் பேச ஆரம்பித்துள்ளார். எங்கள் திருமண பந்தம் பிரிவுக்கு காரணம் என் அம்மா அப்பா தான் முக்கிய காரணம் திருமணத்துக்கு பின் நடிக்க மாட்டேன் சொன்ன அமலாபால் நடித்ததை வைத்து விஜய்யிடம் ஒன்னுக்கு ரெண்டாக சொல்லி பிரித்தனர் என்று அவரே அவரின் நட்பு வட்டராத்தில் பேசி கொள்ளவாதாக கூறப்படுகிறது இந்த ஜோடி மீண்டும் சந்தித்து பேசினால் மீண்டும் இணையும் வாய்ப்பு உள்ளது இந்த பூனைக்கு யார் மணி கட்டுவார்கள் பொருத்து இருந்து பாப்போம் மீண்டும் இந்த ஜோடி சேருவதற்கு நாம் இறைவனை வேண்டுவோம்.

Leave a Reply