Friday, February 7
Shadow

Tag: Ananthi

ரஜினி, கமலின் மறுபக்கம் விமல் – மன்னர் வகையறா இயக்குநர் பூபதி பாண்டியன்

ரஜினி, கமலின் மறுபக்கம் விமல் – மன்னர் வகையறா இயக்குநர் பூபதி பாண்டியன்

Latest News, Top Highlights
கமர்ஷியல் படங்களை நூறு சதவீதம் நகைச்சுவை கியாரண்டியுடன் தரக்கூடியவர் இயக்குனர் பூபதி பாண்டியன். இவர் வசனங்கள் எழுதிய வின்னர், கிரி ஆகிய படங்களின் காமெடி காட்சிகள் தான் இப்போதும் டாப் டென் காமெடிகளில் இடம்பிடித்திருக்கின்றன. அதேபோல இவர் இயக்கிய தேவதையை கண்டேன், திருவிளையாடல் ஆரம்பம், மலைக்கோட்டை உள்ளிட்ட படங்களில் உணர்வுப்பூர்வமான காட்சிகளுடன் நகைச்சுவைக்கும் சரிவிகித முக்கியத்துவம் கொடுத்திருந்தார். அப்படிப்பட்டவரின் இயக்கத்தில் விமல் - ஆனந்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘மன்னர் வகையறா’ படம், வரும் ஜன - 26 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. பிரபு, சரண்யா பொன்வண்ணன், ரோபோ சங்கர், சாந்தினி, கார்த்திக் குமார், வம்சி கிருஷ்ணா, யோகிபாபு உள்ளிட்ட முக்கிய நட்சத்திர பட்டாளத்துடன் கமர்ஷியல் அம்சங்களுடன் உருவாகியுள்ள இந்தப்படம் குறித்த சில சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துகொண்டுள்ளார் இயக்குனர் பூபதி பாண்டியன...
வரிவிலக்கு கிடைத்த “கடவுள் இருக்கான் குமாரு “

வரிவிலக்கு கிடைத்த “கடவுள் இருக்கான் குமாரு “

Latest News
ஜி.வி.பிரகாஷ்குமார் பிரகாஷ்ராஜ்,ஆர். ஜே, பாலாஜி ரோபோ ஷங்கர் நிக்கி கல்ராணி ஆனந்தி மற்றும் பலர் நடிப்பில் ஜி.வி.பிரகாஷ்குமார் இசையில் இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் சிவா தயாரிப்பில் உருவாகி இன்று வெளியாகும் படம் கடவுள் இருக்கான் குமாரு. இயக்குனர் ராஜேஷ் திரை படங்களுக்கு பொதுவாக எப்பவும் U/A சான்றிதழ் தான் கிடைக்கும் காராணம் அவர் நகைசுவை படங்கள் எடுத்தாலும் அதில் மதுவை பற்றி இல்லாமல் இருக்காது அதுனாலே இவருக்கு U சான்றிதழ் கிடைக்காது. ஆனால் இவரின் தற்போதைய படம் கடவுள் இருக்கான் குமாருக்கு U சான்றிதழ் கிடைத்துள்ளது காரணம் இந்த படத்தில் ஆபாசம் மட்டும் இல்லாமல் குடி புகை இப்படி எதுவும் இல்லாமல் முழுக்க முழுக்க காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்க பட்ட படம் அதுனாலே இந்த படத்துக்கு U சான்றிதழ் மட்டும் இல்லாமல் அரசாங்கம் வரிவிலக்கும் அளித்துள்ளது அரசாங்கம் வரி விளக்கு கொடுகிறது என்றால் அந்த ...