Saturday, November 14
Shadow

Tag: Arivu romantic musical

காதல் உணர்வுகளின் புதிய இசைப் பயணம்… தெருக்குறள் அறிவின் ‘ஹலோ’ (HELLO)!

காதல் உணர்வுகளின் புதிய இசைப் பயணம்… தெருக்குறள் அறிவின் ‘ஹலோ’ (HELLO)!

Latest News, Top Highlights
காதல் உணர்வுகளின் புதிய இசைப் பயணம்... தெருக்குறள் அறிவின் ‘ஹலோ’ (HELLO)! சமூகச் சிந்தனைப் பாடல்களில் இருந்து மென்மையான காதல் மெட்டுக்கு மாறிய அறிவு – அஸ்வதியுடன் இணைந்து நடித்துள்ள புதிய ரொமான்டிக் இசை ஆல்பம்! சமூக அக்கறை நிறைந்த பாடல்கள், அழுத்தமான வரிகள், தனித்துவமான இசை எனத் தமிழ் சுயாதீன இசை உலகில் தனக்கென ஓர் அடையாளத்தை உருவாக்கியவர் தெருக்குறள் அறிவு. தனது முந்தைய படைப்புகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டு, காதலின் மென்மையான உணர்வுகளை மையமாகக் கொண்டு அவர் உருவாக்கியுள்ள புதிய இசை ஆல்பம் ‘ஹலோ’ (HELLO). Bigson Records தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த இசை ஆல்பத்தில் தெருக்குறள் அறிவு கதாநாயகனாகவும், அஸ்வதி கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். அருள் கூல் இயக்கி, ஒளிப்பதிவு செய்துள்ள இந்த ரொமான்டிக் மியூசிக்கல் ஆல்பம், அறிவின் இசைப் பயணத்தில் ஒரு புதிய முயற்சியாக அமைந்துள்ளது. ஒரு சிறிய பு...