மகளின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்க யாருக்கும் உரிமையில்லை! – அவதூறு பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை: அர்ஜுன் சர்ஜா அதிரடி
மகளின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்க யாருக்கும் உரிமையில்லை! – அவதூறு பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை: அர்ஜுன் சர்ஜா அதிரடி
சென்னை: குடும்பத்தின் மகிழ்ச்சியான திருமண நிகழ்வைக்கூட சர்ச்சைக்குரிய விவாதமாக மாற்றும் வகையில் சில தகவல்கள் பரப்பப்படுவதாகக் கூறி, நடிகர் அர்ஜுன் சர்ஜா கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார். குறிப்பாக, தனது மூத்த மகள் ஐஸ்வர்யா அர்ஜுனின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து ஆதாரமற்ற தகவல்களும் அவதூறான கருத்துகளும் பரப்பப்படுவதை இனியும் அமைதியாக வேடிக்கை பார்க்க முடியாது என அவர் திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்தில் தனது இளைய மகள் அஞ்சனாவின் திருமணத்தையொட்டி வாழ்த்துத் தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ள அர்ஜுன் சர்ஜா, அதே அறிக்கையில் குடும்பத்தைச் சுற்றி எழுந்துள்ள சர்ச்சைகளுக்கும் விளக்கம் அளித்துள்ளார்.
தனது மூத்த மகளின் தனிப்பட்ட வாழ்க...
