Tuesday, October 27
Shadow

Tag: #aruvi #sivakarthikeyan #srprabhu #

சமூக வலைதளங்களில் வைரலாகும் “அருவி” டீஸர், படம் வருகிற டிசம்பர் மாதம் 1-ஆம் தேதி வெளியாகவுள்ளது.

சமூக வலைதளங்களில் வைரலாகும் “அருவி” டீஸர், படம் வருகிற டிசம்பர் மாதம் 1-ஆம் தேதி வெளியாகவுள்ளது.

Latest News
ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் S.R.பிரபு , S.R.பிரகாஷ் பாபு தயாரிப்பில் , அறிமுக இயக்குநர் அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் அருவி. படத்தின் போஸ்டர் சில நாட்களுக்கு முன் வெளியாகி அனைவரிடமும் நல்ல வரவேற்ப்பையும். சமூக வலைதளங்களில் சலசலப்பையும் ஏற்படுத்தியது. நன்கு அலங்காரம் செய்த பெண் கையில் துப்பாக்கியோடு இருப்பது போல் அருவி படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளிவந்தது. இந்த போஸ்டர் வெளியான சிலநிமிடங்களில் “ பாரத மாதா “ கையில் துப்பாக்கியோடு இருக்கிறார் என்று சிலர் ட்விட்டர் முதலிய சமூக வலைதளங்களில் போஸ்ட் செய்ய அது முதல் தொடங்கியது இதை பற்றிய விவாதம். இதை தொடர்ந்து ஒரு பெண் புகைப்பிடிப்பது போல மீண்டும் ஒரு புகைப்படம் அருவியில் இருந்து வந்தது. “ பெண் புகைபிடிக்கும் “ அந்த புகைப்படம் மிகப்பெரிய அளவில் சர்ச்சையை கிளப்பிக்கொண்டிருக்க. மேலும் சர்ச்சை கிளப்பும் வகையில் அர...
“அருவி”படத்தை – பாராட்டிய நடிகர் சிவகார்த்திகேயன்!

“அருவி”படத்தை – பாராட்டிய நடிகர் சிவகார்த்திகேயன்!

Latest News
டிரீம் வாரியர் பிச்சர்ஸ் S.R.பிரகாஷ் பாபு, S.R.பிரபு தயாரிப்பில் அருண்பிரபு இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் "அருவி". இத்திரைப்படத்தின் பிரத்யேக சிறப்பு காட்சியை கண்டுகளித்த எழுத்தாளர்கள்,சமூக ஆர்வலர்கள், ஊடகத்துறையினர்,அரசியல் பிரமுகர்கள்,இயக்குநர்கள்,நடிகர்கள், தயாரிப்பாளர்கள் என அனைவரும் பாராட்டி வருகிறார்கள். சமீபத்தில் படத்தை பார்த்த நடிகர் சிவகார்த்திகேயன் படத்தையும்,படத்தை இயக்கியுள்ள அறிமுக இயக்குநர் அருண்பிரபுவையும்,படத்தில் தன்னுடைய நடிப்பு திறமையால் அனைவரையும் கவர்ந்த கதையின் நாயகி அதீதி பாலனையும்,மற்ற கதாபாத்திரங்களில் நடித்தவர்களையும் டிவிட்டரில் பாராட்டி இருந்தார். இப்படி படத்தை பார்த்த அனைவரும் படத்தை பற்றி தங்களுடைய சமூக வலைதளங்களில் பாராட்டி வருகிறார்கள்....