ஆர்யா திருமணத்துக்கு கண்டிஷன் போட்ட கலர்ஸ் தொலைக்காட்சி
நடிகர் ஆர்யா தன் திருமணத்துக்காக பல முயற்சி செய்தும் அவர்மனதுக்கு பிடித்த பெண் கிடைக்கவில்லை என்பாதால் கலர்ஸ் தொலைகாட்சி மூலம் சுயம்வரம் நடத்தி தன் வாழ்கையின் துணை தேர்ந்தடுக்க முடிவு செய்தார் அதன் படை இந்த சுயவரம் மிகவும் பிரமாண்டமாக நடந்து வருகிறது
நடிகர் ஆர்யாவின் திருமணத்தை மையமாக வைத்து பிரபல தொலைக்காட்சியில் நடத்தப்பட்டு வரும் ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ நிகழ்ச்சி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அந்நிகழ்ச்சி குறித்து பல ரகசியங்கள் வெளியாக தொடங்கியுள்ளன.
ஆரம்பத்தில் இந்த நிகழ்ச்சிக்கு மக்களிடம் எதிர்ப்பு கிளம்பினாலும், அதே அளவுக்கு வரவேற்பும் கிடைத்திருக்கிறது. இந்த நிகழ்ச்சியால் தமிழில் புதிதாக அடியெடுத்து வைத்த அந்த தொலைக்காட்சி டி.ஆர்.பி ரேட்டிங்கிலும் முன்னேறியுள்ளது.
தற்போது ஆர்யா யாரை திருமணம் செய்துக் கொள்ளப் போகிறார்? என்ற கேள்வி அனைவரது மனதிலும் எழுந்துள்ள நிலை...
