Tuesday, April 21
Shadow

Tag: #arya #susana #engaveetumaapillai#colourstv

ஆர்யாவை பற்றி இலங்கை பெண் சுசானா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

ஆர்யாவை பற்றி இலங்கை பெண் சுசானா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

Latest News, Top Highlights
ஆர்யாவின் சுயவரம் எல்லொரும் சொன்னது போல தான் அச்சு கொஞ்ச வாழ்ந்து விட்டு நான் யாரையும் திருமணம் செய்யவில்லை என்று சொல்லுவார் என்பது போலவே ஆகிவிட்டது பிரபல தொலைக்காட்சியில் எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சி நடந்தது. நடிகர் ஆர்யாவுக்காக பெண் தேடும் வேலையாக இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது. 16 பெண்களில் இறுதியாக 3 பெண்கள் தான் இருந்தனர். அவர்களில் இருந்து ஆர்யா ஒருவரை தேர்வு செய்வார் என்று கூறப்பட்டது. ஆனால் பலரும் எதிர்ப்பார்த்தது போல் ஆர்யா அவர்களில் இருந்து யாரையும் தேர்வு செய்யவில்லை. இதனால் ரசிகர்கள் பலரும் கோபத்தில் உள்ளனர். இந்த நிலையில் நிகழ்ச்சி குறித்து முதன்முதலாக பேசியுள்ளார் இலங்கை பெண் சுசானா. முதலில் எல்லோருக்கும் என்னுடைய நன்றிகள். எந்த ஒரு எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் வந்தேன் இப்போது உங்களுடைய அன்பை பெற்றிருக்கிறேன். 3 மாதம் நான் கொடுத்த உழைப்பு, நேரம் எல்லாம் வீண். ஆனா...