நான் விஜய் ரசிகை இல்லை மனம் திறக்கும் கீர்த்தி சுரேஷ்
தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் மிக பெரிய மார்கெட் மட்டும் இல்லாமல் நல்ல நடிகை என்ற பட்டம் வாங்கிய ஒரே நடிகை என்றால் அது கீர்த்தி சுரேஷ் என்று சொல்லலாம். இவர் நடிப்பில் மட்டும் இல்லை நடனம் நகைசுவை இப்படி எல்லாத்திலும் கைதேர்ந்தவர் என்றும் சொல்லலாம் சினிமாவுக்கு வந்த குருகியகாலதிலே விஜய் சூர்யா ஜோடி போட்டுவிட்டார் . தமிழ் சினிமாவின் செண்டிமெண்ட் நாயகியாகவும் ஆகிவிட்டார் நடித்த பல படங்கள் வெற்றி படங்கள். நம்மலே அவரை பற்றி பேசினால் வாங்க அவர் கிட்ட பேசலாம் பொங்கல் பைரவா விஜய் எப்படி என்று கேக்கலாம்.
கண் அசைவாலும், சிரிப்பாலும், நடிப்பாலும், ரசிகர்களின் இதயம் தொட்ட கீர்த்தி சுரேஷ், கோலிவுட்டில் கோலோச்சுகிறார். முதல் முறையாக, பரதன் இயக்கத்தில், விஜய்க்கு ஜோடியாக, பைரவா படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் அனுபவங்களை, நம்முடன் பகிர்ந்து கொள்கிறார், கீர்த்தி:
இந்த பொங்கல், உங்களுக்கு ...
