Sunday, November 8
Shadow

Tag: #bigboss #juli #julifamily #cinema

ஜூலி குடும்பத்தாரால் ஜூலிக்கு வந்த புது பிரச்சனை

ஜூலி குடும்பத்தாரால் ஜூலிக்கு வந்த புது பிரச்சனை

Shooting Spot News & Gallerys
பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் அதிகமாக வெறுக்கப்பட்ட ஒரு நபர் என்றால் அது ஜூலி தான் என்பது நாம் அறிந்த விஷயம் இந்த நிகழ்ச்சி முடிந்தும் ரசிகர்கள் இவரை வறுத்து எடுத்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில் மேலும் ஒரு பிரச்சனை ஜூலிக்கு அவரின் குடுபதார்மூலம்வந்துள்ளது ஜல்லிக்கட்டு போராளி என்ற பட்டப் பெயருடன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜுலி, நிகழ்ச்சியின் ஆரம்பத்திலேயே, நடிகர் ஸ்ரீயிடம் பேடிய பேச்சால் கெட்டப் பெயர் வாங்கிய நிலையில், ஓவியா விஷயத்தில் தனது பெயரை ரொம்பவே ரிப்பேர் செய்துக்கொண்டார். இதனால், ஜுலியை சமூக வலைதளங்களில் கலாய்ப்பதுடன், பொது நிகழ்ச்சிகளிலும் ரசிகர்கள் கலாய்த்து அவமானப்படுத்தி வருகிறார்கள். இந்த நிலையில், சினிமாவில் நடித்தே தீருவேன் என்று ஜுலி அடம்பிடித்து வருகிறாராம். அவருக்கு சில சினிமா வாய்ப்புகள் வருகிறதாம், அதில் நடிக்க அவரும் ஆர்வம் காட்டினாலும், அவரது பெற்றோர்...