சாக்க்ஷியால் முகன் மற்றும் அபிராமி காதல் விவகாரத்தில் எரிய போகும் தீ
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் காதல் பிரச்சனை பெரும் பிரச்சனையாக வலம் வந்துக் கொண்டிருக்கிறது. பிக் பாஸ் வீட்டில் ஒவ்வொரு வாரமும் புதிய பிரச்சனைகளை காட்டிலும், காதல் பிரச்சனைகள் தினசரி நடக்கிறது. ஒரு புறம் கவின் - சாக்ஷி-லொஸ்லியா சம்மந்தப்பட்ட விவகாரமும், மறுபுறம் அதையும் தாண்டி புனிதமான அபிராமி-முகென் காதல் கதையும் ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில், பிக் பாஸ் வீட்டில் 35ம் நாள் எபிசோடில், சாக்ஷி தனது தோழி அபிராமிக்கு சில அறிவுரைகளை வழங்கியது, பார்வையாளர்களை உன்னுடைய பிரச்சனைக்கு யாரு இப்படி அறிவுரை கூறுவார்கள் என்று யோசிக்க வைத்தது.
முகென் தனக்கு ஒரு காதல் பிக் பாஸ் வீட்டிற்கு வெளியே இருப்பதாக அபியுடம் கூறியும், ‘எனக்கு பிடிச்சிருக்கு.. எனக்கு மனசு மாற கொஞ்சம் டைம் எடுக்கும்.. நான் உன்ன லவ் பண்ணிட்டு இருக்கேன்’ என அபிராமி கூறியுள்ளார். அபிராமி முகெ...
