
பிக் பாஸ் வீட்டைவிட்டு இன்று வெளியேறுவது யார் தெரியுமா ?
பிக் பாஸ் வீடு நேற்று கொஞ்சம் கலகலப்பாக இருந்து என்று தான் சொல்லணும் காரணம் நேற்று கமல் ஹாசன் அவர்களிடம் உரையாடியது அதோடு விஷ்ணு விஷால் மற்றும் கேத்ரின் தெரஸா வந்தது அடுத்து கமல் பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்களின் உறவினர்கள் வந்ததை பற்றி பேசிய உரையாடல் பலரை நெகிழவைத்தது அதோடு மற்றவர்களை புரியவும் வைத்தது
பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்தோடு வந்த ட்ரிகர் சக்தி இந்த பாசத்தை பார்த்து நானும் உறைந்துவிட்டேன் என்றார் . அடுத்து பேசிய கமல் இந்த வார எரிக்சன் என்றதும் சுஜா முகம் வாடியது எங்கே நம்மை வெளியில் அனுப்பி விடுவார்களோ என்று பிறகு பேசிய கமல் ஒருவர் இந்த வாரம் சேப் அதாவது காபற்றபடுகிறார் அது கணேஷ் என்றதும் மேலும் பலருக்கு ஹாரிஸ் சுஜா மற்றும் பிந்துக்கு பயம் அதிகம் நாமாக இருப்போமா என்று
நிகழ்ச்சியின் முடிவில் கமல் நாளை பேசுவோம் என்றதும் ஹாரிஸ் சார் நாளை எரிக்சன் இருக்க இல்லையா என்று மட்டும...