
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தடை? அதிர்ச்சி செய்தி சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி
இன்று மக்களிடம் எந்த பிரச்னைகளை பற்றியும் கவலைபடாமல் இறுகிரார்கள் என்று சொன்னால் மிகையாகது என்று சொல்லலாம் காரணம் பிக் பாஸ் தான் இவர்களின் வாழ்கை என்று அளவுக்கு மக்கள் இந்த நிகழ்ச்சியில் மூழ்கியுள்ளனர் என்றும் சொல்லலாம் அந்த அளவுக்கு மக்களை கவர்ந்துள்ளது. ஜல்லிக்கட்டு போராட்ட மாணவர்கள் கூட பிக் பாஸ் என்று தான் உள்ளனர் அதாவது இளைஞர்களும் இந்த நிகழ்ச்சிக்கு அடிமையாக உள்ளனர் இன்றைய நெடுவாசல் விவசாயிகள் தமிழ் நாட்டில் நடக்கும் கோர ஆட்சி இதை பற்றி கவலை இல்லாமல் மறக்க செய்த நிகழ்ச்சி என்றால் அது பிக் பாஸ் என்று தான் சொல்லணும்.
அதே சமயத்தில் ஒரு சிலர் இந்த நிகழ்ச்சியை தீவிரமாக எதிர்த்து வரகின்றனர் ஒரு சிலர் இது கலாசாரா சீர்கேடு என்றும் ஒரு சில குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கும் என்றும் எதிர்கின்றனர் பேசி மட்டும் வருகின்றனர் ஏன் ஒரு சில அமைப்புகள் விஜய் தொலைக்காட்சி முன் ஆர்ப்பாட்டம் கூட செய்து...