
கதறி அழுத பிக் பாஸ் குடும்பம் ஏன் தெரியுமா ?
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் டிவி நிகழ்ச்சியான பிக் பாஸில் முதலில் பங்கேற்று வெளியேறிய போட்டியாளர்கள் மீண்டும் நிகழ்ச்சியில் திரும்ப பங்கேற்றுள்ளார்கள். இதில் ஒருவரான ஆர்த்தி, முன்பு போல இல்லாமல், வேறு மாதிரியாக நடந்துக்கொண்டு பார்வையாளர்களின் கவனத்தை கவர்ந்து வருகிறார்.
இந்த நிலையில், இரவு நேரத்தில் அனைவரும் தூங்கிக்கொண்டிருக்கும் போது திடீரென்று எழுந்த ஆர்த்தி கதறி கதறி அழ தொடங்கினார். இதனைப் பார்த்த வையாபுரி ஆர்த்தியிடம் விஷயத்தை கேட்க, தனது அம்மாவின் நினைவு நாள் என்பதால் தான் அழுவதாக ஆர்த்தி கூறினார். ஆனால் வேறு எதோ மிக பெரிய பிரச்சனை என்று தெரிகிறது ஒரு பக்கம் சினேகன் அம்மா என்று கதறுகிறார். ஜூலியின் அருகே வேறு யாரோ ஒரு புதியவரும் அருகில் இருந்து அழுகிறார்.
எல்லோரும் சினேகனை தான் ஆறுதல் செய்கிறார்கள் இதனால் சினேகன் குடும்பத்தில் தான் எதோ மிக பெரிய பிரச்சனை என்று தெரிகிறத...