பிக் பாஸ் வீட்டில் நடந்த நெகிழ்வான சம்பவம் தாடி பாலாஜியின் அழுகை
பிக் பாஸ் வீட்டில் வரம்பை மீறியவர்கள் என்றால் அது ஐஸ்வர்யா யாசிக்கா மற்றும் மகத் இவர்களால் பிக் பாஸ் நிகழ்ச்சி மட்டும் இல்லை ஒட்டு மொத்த தமிழ் சமுடிதாயத்துக்கே அசிங்கம் அந்த அளவுக்கஜ் முறைகேடாக நடந்து கொண்டனர்
பெண்களிடம் அராஜகம் தவறான வார்த்தைகல் மரியாதை இல்லாமல் நடந்தது கைகலப்பு என்று எல்லா தவறுகளையும் இந்த மூவரும் செய்தனர் அதிலும் குறிப்பாக ஐஸ்வர்யா தாடி பாலாஜி மேல் குப்பை கொட்டியது போன்ற விஷயம் மிகவும் கீழ்தரமானது அதே போல மகத் மும்தாஜியிடம் நடந்து கொண்டது எல்லாம் மிகவும் மோசமானது
இன்று பிக் பாஸ் வீட்டுக்கு வந்த ஐஸ்வர்யா அம்மா தாடி பாலஜியிடம் மன்னிப்பு கேட்டார் அப்போது தாடி பாலாஜி பெரும் தன்மையுடன் அவர் அம்மாவிடம் நீங்கள் மன்னிப்உகேட்க கூடாது அவள் என் மகள் போல என்று சொன்னது ஆர்ப்பவர்கள் அனைவரையும் ப்ரோமூவிலே அழவைக்குறது....