
பிக்பாஸ்2 மகத்தின் கூட்டணிக்கு முற்று புள்ளி வைத்த கமல்ஹாசன்
பிக் பாஸ் வீட்டில் என்ன இவ்வளவு அசிங்கமாக நடக்கிறது என்று முகம் சுளிக்கதா ஆளே இல்லை அதுக்கு முக்கிய காரணம் என்றால் அது மகத் ஐஸ்வர்யா மற்றும் யாசிகா இந்த மூஅவரின் கூட்டணி தான் என்று சொல்லணும் இந்த கூட்டணியை உடைத்த கமல்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வார எலிமினேஷனில் யார் வெளியேறுவார் என்ற எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது என்றே சொல்லலாம். அதற்கான காரணம் மஹத் நாமினேஷனில் இடம் பெற்று இருப்பது தான்.
எப்படியாவது மஹத் இந்த வாரம் பிக் பாஸில் இருந்து வெளியேற வேண்டும். எக்காரணத்தை கொண்டும் மஹத்தை பிக் பாஸ் காப்பாற்றி விட கூடாது என ரசிகர்கள் அனைவருமே கூறி வருகின்றனர். தற்போது ரசிகர்கள் எதிர்பார்ப்பு நிறைவேறியுள்ளது.
ஆம், இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து மஹத் தான் வெளியேறியுள்ளார். நேற்றைய எபிசோடில் கமல்ஹாசன் மக்களிடமே யாரை கேள்வி கேட்க வேண்டும் என கேட்க அரங்கமே மஹ...