
என்னை அடிச்சுட்டான் இனி மேல பொறுமையா இருக்க முடியாது டேனி ஆவேசம்
பிக பாஸ் 2 இதுவரை இல்லாத பரபரப்பு இருக்க்கிறது என்று தான் சொல்லணும் மிகவும் போர்கலமாக போய்க்கொண்டே இருக்கிறது குறிப்பாக மகத் நடவடிக்கை மிகவும்மொசமாக இருக்கிறது அதே போல ஐஸ்வர்யா இந்த இருவரும் மிக மோசமாக நடந்து கொண்டே வருகிறார்கள் இருந்தும் பிக் பாஸ் அமைதி காத்துக்கொண்டே தான் இருக்கிறார்கள் காரணம் டி.ஆர்.பி என்ற ஒரு விஷயத்துக்காக மிக மோசமாக இருக்கிறது என்றுதான்சொல்லனும்.
சற்றுமுன் வெளியான ப்ரோமோ வீடியோவில் டாஸ்க்கொன்றில் போட்டியாளர்கள் ஈடுபடுவது போல காட்சிகள் உள்ளன. இதில் டாஸ்க் தொடர்பான பொருளை போட்டியாளர்கள் தூக்கிப்போட்டு விளையாடுகின்றனர்.
இந்த விளையாட்டின் போது மஹத்-டேனி இடையே மீண்டும் உரசல் ஏற்படுகிறது. இதனால் பொங்கியெழும் டேனி, ''என்னை அவன் அடிச்சிட்டான் பிக்பாஸ் இதுக்கு மேல என்னால பொறுமையாக இருக்க முடியாது,'' என விரல்களை நீட்டி எச்சரிக்கை விடுக்கிறார்.
இதனால் இன்றைய பிக்பாஸ் ...