
ஐஸ்வர்யாவை கண்டித்த மும்தாஜ் பிக் பாஸ் வீட்டில் கலவரம்
கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் யாஷிகா, ஐஸ்வர்யா ஆகியோர் மஹத் மற்றும் ஷாரிக்குடன் நெருக்கமாக பழகி வருகின்றனர். அத்தனை பேர் முன்னிலையில் ஒரே பெட்டில் படுப்பது, கட்டி பிடித்து கொள்வது, தவறான இடங்களில் தடவுவது என சில சமயங்களில் பார்வையாளர்களை முகம் சுளிக்க வைத்து விடுகின்றனர்.
இந்நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் ஐஸ்வர்யாவை தனியாக அழைத்து சென்று அறிவுரை கூறியுள்ளார் மும்தாஜ். என்ன தான் நல்ல நண்பர்களாக இருந்தாலும் ஒரு எல்லை வேண்டும். மஹத், ஷாரிக்கை பக்கத்தில் படுக்க விடாத.
ஏனென்றால் சில சமயங்களில் கண்ட்ரோல் செய்ய முடியாமல் போய் விடும். எப்போதும் ஒரு லிமிட்டோடு இரு என ஐஸ்வர்யாவை எச்சரித்துள்ளார். மும்தாஜின் பேச்சை கேட்பாரா ஐஸ்வர்யா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்....