Saturday, April 26
Shadow

Tag: #bigboss3 #vanitha #sandy #vijaytv #kavin #kamalhaasan

பிக் பாஸ் வீட்டில் இன்று மீண்டும் வனிதா சாண்டி மோதல்

பிக் பாஸ் வீட்டில் இன்று மீண்டும் வனிதா சாண்டி மோதல்

Latest News, Top Highlights
கடந்த சில நாட்களாக மிகவும் போர் அடித்து வந்த பிக் பாஸ் வீடு மீண்டும் கொஞ்சம் குதுகலாமாக ஆகிவுள்ளது என்று தான் சொல்லணும் . ஒளிபரப்பாகும் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் 3 இன்றைய நாளுக்கான  புரோமோ இணையத்தில் வெளியாகியுள்ளது. இன்றைய புரோமோவில் வனிதா  கவின் இடையே ஏதோ வாக்குவாதம் நடக்கிறது கேமராவுக்கு முன் நான் இனி ரூல்ஸை ஃபாலோ செய்ய போவதில்லை என்கிறார்  வனிதா கொஞ்சமாவது மனிதாபிமானம் இருந்தால் எனக்கு சரியான காரணத்தை சொல்லுங்க பிக்பாஸ் என்கிறார் பின் சேரனை பார்த்து இவர் அவார்டு வாங்கினாராம் படத்துல ஹீரோயினா நடிச்சாலும் அதனாலே உங்களுக்கு தகுதி இருக்கா இல்லையா என்கிறார்  கவின் இவர் பிரச்சினையும் நான் பார்த்த பிரச்சனையும் ஒன்னா என கேள்வி எழுப்புகிறார் இதற்கு சாண்டி அவ கெடக்குறா லூ என்கிறார்...