Wednesday, January 15
Shadow

Tag: #bigboss3 #vanitha #vijaytv #kamalhaasan

பிக் பாஸ் வீட்டில் இருந்து இன்று வெளியேறுவது யார் தெரியுமா உறுதி தகவல்

Latest News, Top Highlights
பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி 80 நாட்களை கடந்துவிட்ட நிலையில், இன்று ஒரு போட்டியாளர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிவிட்டார். கடந்த வாரம் சேரன் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றி பிறகு சீக்ரெட் ரூம் மூலம் மீண்டும் போட்டியில் இருப்பதால், இந்த முறை நிச்சயம் ஒருவர் வெளியே செல்வது உறுதியானது. இந்த வாரம் எலிமினேஷன் பட்டியலில் வனிதா, கவின், லொஸ்லியா, ஷெரின், தர்ஷன் ஆகியோரது பெயர்கள் இடம்பெற்றிருந்தது. இந்த பட்டியலில் இருப்பவர்களில் யார் வெளியேறப் போவது என்பதி ரசிகர்களிடம் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், கடந்த சில நாட்களாக வனிதா தான் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப் போகிறார், என்று கூறப்பட்டது. அது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆம், வனிதா பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். ஏற்கனவே ஒரு முறை தனது சொந்த பிரச்சினைகளுக்காக வெளியேறிய வனிதா, மீண்டும் பிக் பாஸ் வீ...