
போர்களமான பிக் பாஸ் வீடு மும்முனை சண்டை கலவரத்தில் பிக் பாஸ்
இன்றைய சில மக்களின் முக்கிய பிரச்னை என்னவென்றால் அது பிக் பாஸ் அப்படியானவர்களுக்கு இந்த செய்தி கொஞ்சம் முக்கிய செய்தியாக இருக்கும் ஆம் பிக் பாச வீடு நம் வீட்டின் அங்கமாக பலருக்கு இருக்கிறது அந்த பிக பாஸ் வீட்டில் இன்று ரணகளம் என்று சொன்னால் மிகையாகது.
இந்த சீசன் ஆரம்பித்து கொஞ்சம் அமைதியாகவும் ஒற்றுமையாகவும் இருந்த வீடு திடீர் என்று போர்களமாக ஆகிவிட்டது அதற்கு முக்கிய காரணம் மீரா மிதுன் வீட்டில் காலடி எடுத்து வைத்த நேரம் முதல் இன்று வரை சின்ன சின்ன சண்டைகள் நடந்து வந்தது. பின்னர் மதுமிதாவால் மிக பெரிய சண்டை கடந்த சனிகிழமை வந்து அந்த சண்டை கொஞ்சம் கொஞ்சமாக புகைந்துகொண்டிருந்த நேரத்தில் இன்றைய நிகழ்ச்சியல் மிக பெரியாதாக வெடித்துள்ளது ஆம் அபிராமிக்கும் மதுமிதாவுக்கும் வந்த சண்டை தற்போது மதுமிதாவுக்கும் வனிதாவுக்கும் மாறியுள்ளது
இன்றைய நிகழ்ச்சியில் மதுமிதாவை வனிதா தாலியை க...