Monday, March 17
Shadow

Tag: #biggboss3 #losliya #cheran #kavin #loliyafather

குடும்ப மானத்தை எடுத்துவிட்டாய் லாஸ்லியா அப்பா ஆவேசம் (வீடியோ உள்ளே)

குடும்ப மானத்தை எடுத்துவிட்டாய் லாஸ்லியா அப்பா ஆவேசம் (வீடியோ உள்ளே)

Latest News, Top Highlights
பிரபல தொலைக்காட்சி விஜய் டிவியின் முக்கிய நிகழ்ச்சி என்றால் தற்போது பிக் பாஸ் மூன்றாம் பாகம் இந்த நிகழ்ச்சியை பொறுத்தவரை ரசிகர்கள் மிக பெரிய வரவேற்ப்பை கொடுத்து வருகின்றனர் . இதன் முக்கிய காரணம் கமல்ஹாசன் தொகுத்து வழங்குபதால் என்றும் சொல்லலாம். அதோடு இந்த நிகழ்ச்சியை பலர் தன் வீடு தன் மக்களாகவும் நினைத்து வருகிறார்கள் இந்த வீட்டில் இருப்பவர்களை தங்கள் வீட்டு உறுப்பினராகவும் நினைகிறார்கள் ஆகவே தான் இந்த நிகழ்ச்சி மிக பெரிய வெற்றியை பெற்றுள்ளது . குறிப்பாக இந்த நிகழ்ச்சியில் ரசிகர்களை மிகவும் கவர்ந்தவர் என்றால் அது லாஸ்லியா என்று சொல்லலாம் ஆனால் கடந்த சில நாட்களால் ஐவரும் கவினும் காதலிக்கும் காட்சிகள் மிகவும் அருவருப்பாக ரசிகர்களை நினைக்கவைத்தது அது மட்டும் இல்லாமல் இந்த லாஸ்லியாவை ரசிகர்கள் வெறுக்கவும் ஆரம்பித்தனர். இயக்குனர் சேரன் பல முறை அறிவுரை சொல்லியும் அவர் கேட்கவில்லை கவினுடன் சேர...