
சேரனின் நம்பிக்கையை துரோகம் செய்த லாஸ்லியா
பிக் பாஸ் நிகழ்ச்சி நாளுக்கு நாள் போர் காலமாக மாறியது இதற்கு முற்றுபுள்ளி வைக்கும் அளவில் கடந்த வாரம் இருவர் வீட்டை விட்டு வெளியேறினார்கள் இந்த போர் காலத்துக்கு முக்கிய காரணம் வனிதா வரவுக்கு பிறகு இந்த வீட்டின் நிலை மிகவும் மோசமாக மாறியது இதனால் நேற்று கமல்ஹாசன் வந்தாவிடம் பேசும் போது ரசிகர்களின் எதிர்ப்பை வனிதா நேரடியாக பார்த்தார் அதோடு அவரை மக்கள் பேசகூட விடவில்லை அந்த அளவுக்கு எதிர்ப்பு தோன்றியது.
அதோடு ரசிகர்களால் மிகவும் கவரப்பட்ட லாஸ்லியா கவின் காதலுக்காக மிக மோசமாக நடந்து வருபது அனைவருக்கும் தெரிந்த விஷயம் குறிப்பாக சேரன் அப்பா சேரன் அப்பா என்று இருந்தவர் ஒன்றும் செய்யாத சேரனை மிகவும் மோசமாக வத்திகுச்சி கும்பலுடன் சேர்ந்து அவமதித்து வந்தார் அதற்கு நேற்று முற்றுபுள்ளி வைத்துள்ளார் கமல்ஹாசன் பின்னர் சேரன் நேற்று லாஸ்லியாவை அழைத்து நடந்ததை விளக்கினார் இருந்தும் லாஸ்லிய எல்லாத்துக்கு...