Wednesday, June 24
Shadow

Tag: #Blast #BlastMovie #BlastReview #Arjun #ActionKingArjun #PreityMukhundhan #Abhirami #ArjunChidambaram #SubashKRaj #PhoenixPrabhu #RaviBasrur #TamilMovie #TamilCinema #Kollywood

பிளாஸ்ட்  – திரை விமர்சனம் (Rank 4.5/5)

பிளாஸ்ட் – திரை விமர்சனம் (Rank 4.5/5)

Latest News, Review
பிளாஸ்ட் - திரை விமர்சனம் தமிழ் சினிமாவில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு, காட்சிக்கு காட்சி அதிரடியையும் உணர்ச்சியையும் சமநிலைப்படுத்தி, ரசிகர்களை இருக்கையின் நுனியில் அமரவைக்கும் ஒரு முழுமையான பேமிலி ஆக்ஷன் டிராமாவாக வந்திருக்கிறது “பிளாஸ்ட்”. அறிமுக இயக்குநர் சுபாஷ் கே. ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம், சாதாரண ஆக்ஷன் படமாக இல்லாமல், வலுவான கருத்தும், உறுதியான கதாபாத்திரங்களும், தொழில்நுட்ப ரீதியான தரமும் கொண்ட ஒரு வெற்றிப்படமாக தன்னை நிலைநிறுத்துகிறது. ஆக்ஷன் கிங் அர்ஜுன் என்றாலே ஒழுக்கம், உடல் மொழி, மாஸ் மற்றும் தரமான ஆக்ஷன் நினைவுக்கு வரும். அந்த அடையாளத்தை மீண்டும் ஒருமுறை மிகவும் வலுவாக நிரூபித்திருக்கிறார். கராத்தே மாஸ்டராக வரும் அவர், ஒரு தந்தையின் பொறுப்பு, ஒரு மனிதனின் நீதியுணர்வு மற்றும் ஒரு போராளியின் கோபம் என மூன்றையும் அசாதாரணமாக வெளிப்படுத்தியுள்ளார். வயதை மீறிய...