Sunday, October 25
Shadow

Tag: Bloody Politics Tamil movie

அரசியல் களத்தில் ஆக்ரோஷ இளைஞராக கௌதம் கார்த்திக் விஜய் சேதுபதி வெளியிட்ட ‘ப்ளடி பாலிட்டிக்ஸ்’ முன்னோட்டக் காட்சி

அரசியல் களத்தில் ஆக்ரோஷ இளைஞராக கௌதம் கார்த்திக் விஜய் சேதுபதி வெளியிட்ட ‘ப்ளடி பாலிட்டிக்ஸ்’ முன்னோட்டக் காட்சி

Latest News, Top Highlights
அரசியல் களத்தில் ஆக்ரோஷ இளைஞராக கௌதம் கார்த்திக் விஜய் சேதுபதி வெளியிட்ட ‘ப்ளடி பாலிட்டிக்ஸ்’ முன்னோட்டக் காட்சி சென்னை: வித்தியாசமான கதைக்களங்களையும், கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் திரைப்படங்களையும் தொடர்ந்து தேர்வு செய்து நடித்து வரும் நடிகர் கௌதம் கார்த்திக் நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘ப்ளடி பாலிட்டிக்ஸ்’. அரசியலை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தின் மீது தொடக்கத்திலிருந்தே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. படத்தின் தலைப்பு அறிவிப்பு காட்சி வெளியாகியபோதே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நிலையில், தற்போது படத்தின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் வகையில் அதன் முன்னோட்டக் காட்சி வெளியிடப்பட்டுள்ளது. நடிகர் விஜய் சேதுபதி இப்படத்தின் முன்னோட்டக் காட்சியை வெளியிட்டுள்ளார். ஒரு நிமிடம் 47 விநாடிகள் ஓடும் இந்த முன்னோட்டக் காட்சியில், அரசியலில...