சிவகுமார் வீட்டில் இருந்து மேலும் ஒரு நட்சத்திரம்
தமிழ் சினிமாவின் மார்கெண்டயன் என்று அழைக்கபடும் நடிகர் சிவ்குமாரின் குடும்பதில் இருந்து மேலும் ஒரூ நட்டசத்திரம் ஆம் இந்த முறை பாடகி சிவகுமார் அவர்களின் இளய மகள் பிருந்தா பாடகியாக அறிமுகமாகிறார்
திரு இயக்கத்தில், கவுதம் கார்த்திக், கார்த்திக் நடித்துள்ள "மிஸ்டர் சந்திரமவுலி" படத்தில், டைட்டில் பாடலை பிருந்தா பாடியிருக்கிறார். வித்யா தாமோதரன் பாடல் வரிகள் எழுதியுள்ளார். விக்ரம் வேதா புகழ் சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. நடிகர் சூர்யா சிறப்பு விருந்தினராக பங்கேற்று, தன் தங்கையை அறிமுகம் செய்து வைத்தார்....
