கேத்ரின் தெரசா நடிப்பை பற்றி விமர்சனம் பண்ண இயக்குனர்
நடிகை கேத்ரின் தெரசா தமிழ் சினிமாவில் குறைந்த படங்கள் நடித்தாலும் மிகுந்த ரசிகர் பட்டாளம் வைத்துள்ளார் அதே போல தன் நடிப்பு திறமையை இதுவரை நடித்த எல்லா படங்களிலும் நிருபித்து வந்துள்ளார். சமீபகாலமாக தமிழில் அவருக்கு எந்த படமும் இல்லை தற்போது நடிகர் சித்தார்த் படத்தின் நடித்து கொண்டு இருக்கிறார் இந்த படத்தின் இயக்குனர் சாய் சேகர் கேத்ரின் தெரசா நடிப்பை விமர்சனம் செய்துள்ளார்
கேத்ரின் தெரசா தற்போது சித்தார்த்துக்கு ஜோடியாக சாய்சேகர் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இதனையடுத்து அண்மையில், சாய்சேகர் கேத்ரீன் பற்றி கூறும்போது ‘இது வழக்கமான கதாநாயகி வேடம் கிடையாது. நன்றாக நடிக்க தெரிந்த கதாநாயகி தான் வேண்டும். அதனால் தான் கேத்ரீனை கொண்டு வந்தோம். மழை, வெயில் என்று எதையும் பொருட்படுத்தாமல் நடித்தார். ஒரு காட்சியில் வில்லன் அவரது தலைமுடியை பிடித்து தரதரவென்று இழுத்து வரவேண்டும்?. இன்னொரு காட்ச...