சென்னை டு சிங்கப்பூர் – திரைவிமர்சனம் (நம்பிக்கை) Rank 3.5/5
சென்னை டு சிங்கப்பூர் திரைப்படம் ஒரு இனிய அனுபவம் நாம் உண்மையில் சென்னையில் இருந்து சிங்கப்பூர் போவது போல ஒரு அனுபவம் தான் இந்த படம். படம் மிக சிறந்த ஒரு நகைசுவை படம் முதல் காட்சியில் இருந்து ஒரு வித்தியாசான அனுபவம் என்றும் சொல்லணும் அந்த அளவுக்கு ஒரு நல்ல படம் நாம் கொடுக்கும் காசுக்கு நிச்சயம் நீங்கள் சந்தோஷமாக இரண்டு மணிநேரம் நேரத்தை செலவு செய்யலாம்.
இந்த படத்தை பொறுத்தவரை தயாரிப்பாளர் (இசையைப்பாளர்) ஜிப்ரான் தவிர அனைவரும் புதஊக தான் ஆனால் சிறந்த முகங்கள் என்று தான் சொல்லணும் ஒருத்ததுக்கும் ஒருத்தர் குறை இல்லை சிலர் சிங்கப்பூர் நடிகர்கள் அவர்களும் நகைசுவையில் கலக்கியுள்ளனர்.
நம்பிக்கையும் தன் நம்பிக்கைதான் வாழ்கை என்ற ஒன் லைன் வைத்து இரண்டு மணி நேரம் கதை சொல்லும் இயக்குனருக்கு உண்மையில் தன் நம்பிக்கை காப்பாத்தி இருக்கு
இயக்குனரின் சொந்த அனுபவம் தான் இந்த படம் என்ன ஒரு வித்தி...

