Monday, December 2
Shadow

Tag: chips

முருங்கைக்காய் சிப்ஸ் திரைவிமர்சனம் (ரேட்டிங் 3.5/5)

Review, Top Highlights
புதுமுக இயக்குனர் ஸ்ரீஜர் இயக்கத்தில் இன்று வெளியாகியுள்ள படம் முருங்கைக்காய் சிப்ஸ். இந்தப் படத்தில் சாந்தனு, அதுல்யா ரவி, பாக்கியராஜ், மனோபாலா, ஆனந்தராஜ், மயில்சாமி, யோகி பாபு உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை லிப்ரா புரொடக்ஷன் சார்பாக ரவீந்தர் சந்திரசேகர் தயாரித்திருக்கிறார். முழுக்க முழுக்க இந்த படம் ரொமான்டிக் காதல் திரைப்படமாக உருவாகியுள்ளது. இன்று சாந்தனு நடிப்பில் வெளியாகியுள்ள இந்த படத்தின் திரை விமர்சனத்தை இங்கே காணலம். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராகவும் இயக்குனராகவும் இருந்தவர் பாக்யராஜ். அவருடைய மகன் சாந்தனுவும் சினிமாவில் தனக்கென ஒரு இடம் பிடித்து வருகிறார். கடைசியாக இவருடைய நடிப்பில் வெளிவந்த படம் கசடதபற. இந்த படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இதனை தொடர்ந்து இவர் முருங்கைக்காய் சிப்ஸ் என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்திற்க...