Wednesday, January 15
Shadow

Tag: #dhanush #kasthoori raja

நான் கஸ்தூரி ராஜா மகன் என்று நிரூபிக்க கால அவகாசம் கேட்கும் தனுஷ்

நான் கஸ்தூரி ராஜா மகன் என்று நிரூபிக்க கால அவகாசம் கேட்கும் தனுஷ்

Latest News
எவ்வளவு பணம் இருந்தாலும் அதேபோல புகழ் இருந்தாலும் நாம் யார் என்ற விலாசம் என்பது ஒரு மனிதனுக்கு முக்கியம் அந்த விலாசத்தில் குழப்பம் உள்ளவர் பிரபல நடிகர் தனுஷ் பிரபலம் என்றால் இது மாதிரி பிரச்சனைகள் வர தான் செய்யும் அதை நிரூபிப்பது நம் கடமை ஆனால் இங்கு நிலைமை வேறு தன் விலாசத்தை நிரூபிக்க எனக்கு கால அவகாசம் கேப்பது தவறு ஆனால் தனுஷ் கேட்டகிறார் . மதுரை மாவட்டம் மேலூர் மலம்பட்டியைச் சேர்ந்த கதிரேசனும், அவரது மனைவி மீனாட்சியும் பிரபல நடிகர் தனுஷ் எங்களுடைய மகன். அவனது இயற்பெயர் கலைச் செல்வன். அவனை சினிமாவில் நடிக்க வைத்த கஸ்தூரிராஜா தனது மகனாக ஆக்கிக் கொண்டார். தனுஷ் எங்களுக்கு வாழ்க்கை செலவாக மாதம் 65 ஆயிரம் தர வேண்டும் என்று மேலூர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் தனுஷ் தரப்பு பதில் அளிக்க உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு நேற்று ...