“விஐபி 2” வில் கஜோலின் கதாபாத்திரம் பற்றிய ரகசியம் லீக்கானது
நடிகர் தனுஷ் நடிப்பில் 2014ம் ஆண்டு வெளிவந்து மிகப்பெரிய ஹிட்டான படம் வேலையில்லா பட்டதாரி. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை சௌந்தர்யாவின் இயக்கத்தில் தனுஷ், அமலாபால் , கஜோல் நடித்து வருகின்றனர்.
இந்த படத்தில் நடிக்க தனுஷ் நடிகை ஐஸ்வர்யா ராயையும் நடிக்க வைக்க முயற்சித்தார் ஆனால் அவர் திட்டவட்டமாக நடிக்க மறுத்து விட்டார் பிறகு தான் நடிகை கஜோலிடம் அணுகினார் தனுஷ் அவருக்கு இந்த கதாபாத்திரம் பிடித்துபோக நடிக்க ஒப்புகொண்டார். இப்போது இந்த படத்தின் படபிடிப்பு நடந்து கொண்டு இருக்கிறது
இந்நிலையில் மின்சார கனவுக்கு பிறகு நீண்ட இடைவேளை எடுத்து கொண்டு தமிழ் தமிழ் சினிமாவில் விஐபி 2 வில் நடித்து வருகிறார்.
இப்படத்தில் இவர் என்ன கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்ற தகவல் தற்போது கிடைத்துள்ளது. அதாவது படையப்பா நீலாம்பரி போல் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருகி...