Wednesday, February 8
Shadow

Tag: editors

விஜய்யா இப்படி செய்தார் என்று பலர் ஆச்சரியம் படும் விஷயம் என்ன தெரியுமா ?

விஜய்யா இப்படி செய்தார் என்று பலர் ஆச்சரியம் படும் விஷயம் என்ன தெரியுமா ?

Latest News
சமீபகாலமாக விஜய் யாருக்கும் தெரியாமல் நிறைய நல்ல காரியங்கள் செய்து வருகிறார். என்று தான் சொல்லணும் இது ஒரு குறிப்பிட்ட ஒரு சிலருக்கு என்று இல்லாமல் தன் ரசிகர்மன்றத்தில் உள்ள ரசிகர்களுக்கு என்று முதலில் ஆரம்பிட்ட விஜய் படிப்படியாக பத்திரிக்கையாளர்கள் பொது மக்கள் இப்படி எல்லோருக்கும் யாருக்கும் தெரியாமல் சத்தம் போடாமல் செய்து வருகிறார். இப்ப ஒரு படி மேல போய் உதவி செய்ய ஆரம்பித்துள்ளார் . பூ கொடுத்த மரத்தின்… வேர் நனைக்க நினைப்பதே நல்லது! இப்படியொரு எண்ணத்தை தன் மனதில் ஆழமாக பதிந்துவிட்டார் போலிருக்கிறது விஜய். கடந்த சில படங்களாகவே திடீரென ஒரு முடிவெடுத்து அதை தில்லாக செய்து வருகிறார் அவர். இப்படியொரு செயலை வேறெந்த நடிகர்களும் செய்வதில்லை என்பதுதான் விசேஷம். தனது படம் திரைக்கு வரும் போதெல்லாம் தான் வாங்கும் சம்பளத்திலிருந்து பத்து லட்சம் ரூபாயை சினிமாவின் முக்கிய சங்கங்களுக்கு நன்கொடைய...