Thursday, January 16
Shadow

Tag: #Embiran

இம் மாதம் 22-ந் தேதி,   திரைக்கு வருகிறது “எம்பிரான்” முற்றிலும் மாறுபட்ட காதல் படம்

இம் மாதம் 22-ந் தேதி, திரைக்கு வருகிறது “எம்பிரான்” முற்றிலும் மாறுபட்ட காதல் படம்

Latest News, Top Highlights
“எம்பிரான்” படம் மிகபெரிய அளவில் ஆர்வத்தை வெளிபடுத்திய ஒரு திரைப்படமாகும்.  முற்றிலும் வேறுபட்ட சூழலில் இருந்து  வரும் இருவரின் இடையே வரும் காதல்- நகைச்சுவைப் படம்.  திரைக்கதை முற்றிலும் மாறுபட்டவை,  வசனங்களை காட்டிலும் காட்சிகளின் மூலமே கதையை கொண்டு செல்கிறோம். இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்தி காதலை சேர்த்து வைப்பது போல கதை அமைந்துள்ளது.  ஜெயா மற்றும் பிரியனின் கதாபாத்திரங்களில் ராதிகா பிரீத்தி மற்றும் ரெஜித் மேனன் நன்றாக நடித்துள்ளனர். கன்னடத்தில் ஓரிரு படங்களில் நடித்துள்ள ராதிகா ப்ரீத்தி  இந்த படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். விக்ரமின் ‘நினைத்தது யாரோ' படத்தின் மூலம் அறிமுகமான ரெஜித் மேனன் இந்த படத்தில் முன்னனி கதாநாயகனாக நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் சந்திர மௌலி,  கல்யாணி நடராஜன், கிஷோர் தேவ் மற்றும் வள்ளியப்பா நடித்துள்ளனர்” என்று இயக்குநர் கிருஷ்ண பாண்டி கூறுகிறார்.    இந்த ...