Saturday, July 11
Shadow

Tag: #EnnaVilai #NimishaSajayan #SajeevPazhoor #TamilCinema #TamilMovie #Kollywood #CourtroomDrama #LegalDrama #SocialDrama #Karunas #SamCS #KalamayaFilms #UpcomingMovie

நீதிமன்ற அனுபவம் நிமிஷா சஜயனின் நடிப்பை மாற்றியது… ‘என்ன விலை’ படத்தில் யதார்த்தமான வழக்கறிஞராக மிளிரும் நடிகை!

நீதிமன்ற அனுபவம் நிமிஷா சஜயனின் நடிப்பை மாற்றியது… ‘என்ன விலை’ படத்தில் யதார்த்தமான வழக்கறிஞராக மிளிரும் நடிகை!

Shooting Spot News & Gallerys
நீதிமன்ற அனுபவம் நிமிஷா சஜயனின் நடிப்பை மாற்றியது... ‘என்ன விலை’ படத்தில் யதார்த்தமான வழக்கறிஞராக மிளிரும் நடிகை! யதார்த்தமான கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து தனது நடிப்பால் தொடர்ந்து கவனம் ஈர்த்து வரும் நடிகை நிமிஷா சஜயன், தற்போது 'என்ன விலை' திரைப்படத்தின் மூலம் மேலும் ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் ரசிகர்களைச் சந்திக்க உள்ளார். இயக்குநர் சஜீவ் பழூர் இயக்கியுள்ள இந்தப் படத்தில் அவர் வழக்கறிஞராக நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. திரைப்படத்தில் நீதிமன்ற காட்சிகள் மிக முக்கியமான இடத்தைப் பெறுவதால், அந்தக் கதாபாத்திரம் இயல்பாக இருக்க வேண்டும் என்பதில் படக்குழு அதிக கவனம் செலுத்தியுள்ளது. அதற்காக நிமிஷா சஜயன் நேரடியாக நீதிமன்றத்திற்குச் சென்று வழக்கு விசாரணைகளைப் பார்வையிட்டு, வழக்கறிஞர்களின் உடல் மொழி, பேச்சு நடை, வாதிடும் முறை உள்ளிட்ட அம்சங்களை நுணுக்கமாகக் கவனித்துள்ளார். இதுகு...