பரத் மீண்டும் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வரபோகும் என்னோடு விளையாடு
நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் பரத் நடிக்கும் படம் என்னோடு விளையாடு படம் இதில் மேலும் ஒரு நாயகனாக கிருமி மற்றும் மதயானைகூட்டம் கதிர் நாயகியாக சாந்தினி சஞ்சிதா ஷெட்டி ராதாரவி யோக் ஜேபி கமலரமேஷ் மற்றும் பலர் நடிப்பில் ஸ்ரீதர் கிருஷ்ணசாமி மற்றும் நரேன் கந்தசாமி தயாரிப்பில் யுவா ஒளிப்பதிவில் மோசஸ் மற்றும் சுதர்ஷன் எம் குமார் இசையில் அறிமுக இயக்குனர் அருண் கிருஷ்ணசாமி இயக்கி வெளிவரும் படம் என்னோடு விளையாடு .
நீண்ட இடைவெளிக்கு பின் பரத் வந்தாலும் மிக சிறந்த கதையுடன் களம் இறங்குகிறார் என்று சொன்னால் மிகையாகது என்று தான் சொல்லணும் தமிழ் சினிமாவுக்கு புது களம் புதிய கதை கரு என்று தான் சொல்லணும் என்னடா இவ்வளவு பில்டப் என்று தானே பாக்குறிங்க ஆமாம் குதிரை பந்தயம் இது தான் கதைகரு மற்றும் படத்தின் களம் இதில் என்ன புதுமை என்று சொன்னால் ரொமாண்டிக் திரில்லர் குதுரை பந்தியாதால் ஏற்படும் பாதிப்புகளை அதும...