Saturday, October 10
Shadow

Tag: Fars Films

துப்பாக்கி, ஆக்ஷன், ஸ்டைல்… ‘டிஸ்கோ’ ஃபர்ஸ்ட் லுக் சொல்லும் கதை இதுதான்!

துப்பாக்கி, ஆக்ஷன், ஸ்டைல்… ‘டிஸ்கோ’ ஃபர்ஸ்ட் லுக் சொல்லும் கதை இதுதான்!

Latest News, Top Highlights
துப்பாக்கி, ஆக்ஷன், ஸ்டைல்… ‘டிஸ்கோ’ ஃபர்ஸ்ட் லுக் சொல்லும் கதை இதுதான்! ‘அஞ்சக்கல்லக்கொக்கன்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் உல்லாஸ் செம்பன், தனது அடுத்த படைப்பாக உருவாக்கியிருக்கும் ‘டிஸ்கோ’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. அதிரடி ஆக்ஷன், ஸ்டைலிஷ் மேக்கிங் மற்றும் பெரிய நட்சத்திரப் பட்டாளத்துடன் உருவாகியிருக்கும் இப்படம், வரும் நவம்பர் 6-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. ‘அங்கமாலி டைரீஸ்’ படத்தின் மூலம் ரசிகர்களிடம் தனி வரவேற்பைப் பெற்ற செம்பன் வினோத் ஜோஸ் மற்றும் ஆண்டனி வர்கீஸ், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இணைந்திருப்பது ‘டிஸ்கோ’ மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. படத்தின் கதையையும் திரைக்கதையையும் செம்பன் வினோத் ஜோஸ் எழுதியுள்ளார். செம்போஸ்கி மோஷன் பிக்சர்ஸ் மற்றும் அகமது கோல்சினின் ஃபார்ஸ் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் ஆண்...