Tuesday, January 14
Shadow

Tag: #Fatima Vijay Antony

படப்பிடிப்பை நிறைவு செய்த ”காளி” படக்குழு!

படப்பிடிப்பை நிறைவு செய்த ”காளி” படக்குழு!

Latest News, Top Highlights
விஜய் ஆண்டனியின் நடிப்பில் கிருத்திகா உதயநிதியின் இயக்கத்தில் உருவாகிவரும் 'காளி' படம் இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று. மிக வேகமாக நடந்து வந்த இந்த ஆக்ஷன் டிராமா படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவுபெற்றுள்ளது. இயக்குனர் கிருத்திகா மற்றும் அவரது அணியின் சிறப்பான மற்றும் வேகமான பணியால் 'காளி' படம் இவ்வளவு வேகமாகவும் சிறப்பாகவும் முடிந்துள்ளது என கூறப்படுகிறது. 'காளி' படத்தின் Post Production பணிகள் துவங்கியுள்ளது. மிக விரைவில் இப்படம் ரிலீசுக்கு தயாராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 'காளி' படத்தை 'Vijay Antony Film Corporation' நிறுவனம் தயாரித்துள்ளது. அஞ்சலி , சுனைனா, ஷில்பா மஞ்சுநாத் மற்றும் அம்ரிதா ஆகியோர் இப்படத்தின் கதாநாயகிகள். யோகி பாபு, R K சுரேஷ், மதுசூதன் மற்றும் ஜெயபிரகாஷ் ஆகியோர் முக்கிய துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ரிச்சர்ட் M நா...