Friday, November 13
Shadow

Tag: Five Star Senthil

அப்பா – மகள் பாசத்தை ஆக்‌ஷன் கலந்த உணர்வுபூர்வமான கதையாகச் சொல்லும் ‘அப்பா குட்டி’! – நவம்பர் 20-ல் உலகம் முழுவதும் வெளியாகிறது; விஜய் ஆண்டனி நெகிழ்ச்சி!

அப்பா – மகள் பாசத்தை ஆக்‌ஷன் கலந்த உணர்வுபூர்வமான கதையாகச் சொல்லும் ‘அப்பா குட்டி’! – நவம்பர் 20-ல் உலகம் முழுவதும் வெளியாகிறது; விஜய் ஆண்டனி நெகிழ்ச்சி!

Latest News, Top Highlights
அப்பா – மகள் பாசத்தை ஆக்‌ஷன் கலந்த உணர்வுபூர்வமான கதையாகச் சொல்லும் ‘அப்பா குட்டி’! – நவம்பர் 20-ல் உலகம் முழுவதும் வெளியாகிறது; விஜய் ஆண்டனி நெகிழ்ச்சி! சென்னை: விஜய் ஆண்டனி நடிப்பில், இயக்குநர் மு. மாறன் இயக்கியுள்ள ‘அப்பா குட்டி’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் படத்தின் நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு படத்தின் உருவாக்க அனுபவங்கள், கதையின் சிறப்பம்சங்கள் மற்றும் தங்களது பணியின்போது ஏற்பட்ட சுவாரஸ்யமான அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர். வழக்கமாகக் குற்றப் பின்னணியிலான திரில்லர் கதைகளை இயக்கி வந்த மு. மாறன், இந்தப் படத்தின் மூலம் முற்றிலும் மாறுபட்ட களத்தில் பயணித்திருக்கிறார். தந்தைக்கும் மகளுக்கும் இடையிலான பாசம், அன்பு, தியாகம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம், குடும்ப ...