Friday, February 7
Shadow

Tag: #gangaiamaran

பிரபல இசையமைப்பாளர் மருத்துவமையில் அனுமதி

பிரபல இசையமைப்பாளர் மருத்துவமையில் அனுமதி

Latest News
தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளர்களில் ஒருவராக விளங்கி வருபவர் கங்கை அமரன், பல படங்களுக்கு இசையமைத்து உள்ளார். ஒரு சில படங்களை இயக்கியும் உள்ளார் குறிப்பாக இன்றும் என்றும் காலத்தால் அழிக்கமுடியாத கரகாட்டக்காரன் படத்தையும் இவர் தான் இயக்கியுள்ளார். தன அண்ணன் போல இவர் ஒரு சிறந்த பாடகரும் சமீபத்தில் ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமான இவர் கோவையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தற்போது அவருக்கு கழுத்தில் சிறிய அறுவை சிகிச்சை செய்து இருப்பதாகவும் மேலும் அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்....