என் பொண்ணு நீங்க நினைக்கற மாதிரி இல்லை – காயத்ரியின் தாயார் கண்ணீர்
பிக் பாஸ் நிகழ்ச்சியால் தனது பெயரை ஒட்டு மொத்தமாக கெடுத்து கொண்டவர் காயத்ரி, இதனால் இவரை மக்கள் அனைவருமே திட்டி வருகின்றனர்.
இந்நிலையில் இவரது தாயார், என் பொண்ணு நீங்க பார்த்துட்டு இருக்க மாதிரி இல்லை, அவ ரொம்ப நல்லவள், இறக்க குணம் உடையவள் என கூறியுள்ளார்.
மேலும் நீங்க எல்லாரும் என் பொண்ண திட்டுறத பார்க்கும் போது ஒரு அம்மாவா என்னால தாங்கி கொள்ள முடியவில்லை என கண்ணீருடன் கூறியுள்ளார்.
மேலும் அவளுக்காக உங்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் எனவும் கூறியுள்ளார்...